வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இடஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை…