CBSE +2 மதிப்பெண் வெளியீடு.. இணையதளத்தில் காணலாம்..!

சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. http://cbse.nic.in என்ற இணையதளம் மூலம் காணலாம். தேர்ச்சி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழை டிஜிலாக்கர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.  மேலும் 70,004 மாணவர்கள் 95% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11.5%…

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது எப்படி..? – சிபிஎஸ்இ விளக்கம்

பன்னிரண்டாம்  வகுப்பு பொதுத்தேர்வு  நடத்தாமல்  மதிப்பெண் வழங்கும் நடுவண் மேல்நிலை கல்வி வாரியத்தின் (CBSE) திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம். அதன்படி, * 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும். * 11-ஆம் வகுப்பு…

Translate »
error: Content is protected !!