இணையதளம் வாயிலாக நோய்யாளிகள் மருத்துவர்களின் ஆலோசனை பெற மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ‘இ–சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை‘ தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் நாடு முழுவதும் 60 லட்சத்து 7 ஆயிரத்து 525 பேருக்கு இலசவ மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…