சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் தீவிர சோதனை

இந்தியாவில் பிஎப்ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகள் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதன் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மத்திய…

இனி இங்கு எல்லாம் கிடைக்கும் – மாஸ் காட்டும் சென்னை விமான நிலையம்

பயண நேரம், பாதுகாப்பு சோதனை, உணவு வசதி போன்ற அனைத்து சேவைகளையும் பெற  புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதியை…

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கோவிட் -19 தடுப்பூசி வசதி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இலவச கோவிட் -19 தடுப்பூசி வசதியை இந்திய விமான நிலைய ஆணையம் அமைத்துள்ளது. தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் கேர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த இலவச தடுப்பூசி வசதி,…

விமானம் மூலம் இந்த 6 நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

சென்னையில் இருந்து விமானம் மூலம் 6 நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அந்தமான், புவனேசுவரம் (ஒடிஸா), ஜெய்ப்பூா் (ராஜஸ்தான்), இம்பால் (மணிப்பூா்), பேக்டோக்ரா (மேற்கு வங்கம்), ராஜ்கோட் (குஜராத்) ஆகிய நகரங்களுக்குச் செல்பவா்களுக்கு கரோனா பரிசோதனை…

பெரும் பரபரப்பு… விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்த பயணி.. சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைப்பு

கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்த பயணியை விமான ஊழியா்கள் போலீசில் ஒப்படைத்தனா். கண்ணூரிலிருந்து சென்னை வந்த விமானம் நடுவானில் பறந்தபோது, அதில் பயணித்த பயணி ஒருவா் மாஸ்க் அணிய மறுத்து,விமானப்பணிப்பெண்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறி,பயணியை சென்னை விமானநிலைய…

சென்னை விமானநிலையம் வந்த மாணவருக்கு கொரோனா..!

அந்தமான் விமானத்தில் பயணிக்க சென்னை விமானநிலையம் வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.. அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டார். சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் கோ ஏா்வேஸ் விமானம் இன்று காலை  சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து…

Translate »
error: Content is protected !!