சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து 36,136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து 4,517 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 65.30 ரூபாய்க்கு…
Tag: Chennai Gold Rate
சென்னையில் தங்கம் சவரனுக்கு 88 ரூபாய் குறைவு
சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 35,520 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து 4,440 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 68 ரூபாய்க்கு…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு
சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 35,616 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.69.10க்கு விற்பனைசெய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,100-க்கும் விற்கப்படுகிறது.