உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 2014 ம் ஆண்டில் யி. மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பை காலி செய்யுமாறு உத்தரவிட்டும், அதை உயர் நீதிமன்றம் உறுதி…
Tag: Chennai High Court
ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு வரும் 14ஆம் தேதி வரை பிறப்பித்துள்ளது. இந்நாளில் தேவையில்லாமல் சுற்றி திரிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இயல்புநிலை திரும்பியது…
ஜூன் 11ம் தேதிவரை மிக முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணை – சென்னை ஐகோர்ட்
ஜூன் 1 முதல் 11 வரை 9 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.என். செந்தில்குமார் அறிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜூன் 1 முதல் 11ஆம் தேதி வரையிலான சிறப்பு அமர்வுகளை…
எம்.டெக் படிப்புகள்: மத்திய அரசு இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை – அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை, 2 எம்.டெக் படிப்புகளுக்கு மத்திய அரசு இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட…
கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சென்னை ஐகோர்ட் உத்தரவு
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட் உத்தரவு சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.…
பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்
சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மணச்சநல்லூரில் நடந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி பேசியதாகவும்,…