சென்னையில் முதல்வர் பாதுகாப்பு கார் முன்பு சாகசம்: இளைஞர் கைது

சென்னை, காமராஜர் சாலையில் இன்று (ஆகஸ்ட் 30) காலை முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், குடிபோதையில் பாதுகாப்பு கார் முன்பு சாகசம் செய்துள்ளார். அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்…

அரசு கண் மருத்துவமனையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு புதிய கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். ரூ.65.60 கோடியில் புதிதாக 6 தளங்களுடன் கட்டப்பட்ட கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.63.60 கோடியில் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவத் துறை கட்டடங்களையும்…

இலவச மிதிவண்டிகளை வழங்கினார் முதல்வர்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இன்று கொளத்தூரில் நடைபெற்ற இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இதை தொடர்ந்து…

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர்

  மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் ‌ அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை இரண்டு நாட்கள் நேரில் ஆய்வு செய்கிறார் தமிழக முதலமைச்சர். தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 24ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக…

அடுத்த உ.பி. முதல்வர் பிரியங்கா காந்தி?

அடுத்த உத்திரபிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி நிற்கவேண்டும் என சல்மான் குர்ஷித் தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்து அகற்ற சதித்திட்டம் தீட்டி அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்பிய முன்னாள் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய்…

கேரளாவில் மின்சார கட்டணம் குறைப்பு – முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கொரோனா பரவுவதால் கேரள மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதால், பல்வேறு தரப்பினரும் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மின் கட்டணம் குறித்து அறிவிப்பு…

Translate »
error: Content is protected !!