முனைவர் பரசுராமனுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 2) தனது ட்விட்டர் பக்கத்தில், ’கோவில்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனமான டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸின் தலைமைப் பொறுப்பில் 14 ஆண்டு பணியாற்றியவர். மிகுந்த சமூக ஈடுபாடு கொண்ட…

தமிழர்களின் இரண்டு குணங்கள்- முதல்வர் ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட் தொடரை சிறப்பாக நடத்தியதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், உங்களது பாராட்டுக்கு நன்றிகள். விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத 2 குணங்கள். இது போன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த…

முதல்வர் ஸ்டாலின் குணமடைந்து வருகிறார்- காவேரி மருத்துவமனை

  முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து, அவர் சிகிச்சைபெறும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதல்வருக்கு பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்பட்டு, கொரோனாவுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் விரைவாக குணமடைந்து வருகிறார். முதல்வர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க…

15-18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் உள்ள பள்ளிகளிலேயே 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்,சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரு மாதத்திற்குள் 33.20 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக 3000 கன அடி நீர் திறந்து விட்டார் முதலைச்சர் முக. ஸ்டாலின் . முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளிட்ட பதிவு, மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 3000 கன அடி நீரைத் திறந்துவிட்டுள்ளேன்.…

Translate »
error: Content is protected !!