புதிதாக எந்த ஒரு நபருக்கும் கொரோனா தொற்று இல்லை – சீன சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் வுஹானில் தோன்றி உலகம் முழுவதும் பரவியது. சீனாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா 2 வது அலை மற்றும் 3 வது அலை வெளிநாடுகளில் பரவுவதால் சீனாவில் அதன் தாக்கம் குறைவாக…

சீனாவின் கிங்ஹாய் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனா நாட்டின் கிங்ஹாய் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரிக்டர் அளவில் 5.8 ஆக பாதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் வடமேற்கு பகுதியில் 8 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக இந்திய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. நேற்று முந்தைய நாள், 48 பேர் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளாக சீன சுகாதாரத்துறை தெரிவிக்கவில்லை. 20 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா…

சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அறிகுறியற்ற பாதிப்புகளை உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளாக  சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. இந்நிலையில், அவர்களில் 22 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா…

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா..!

சீனாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் தொடங்கியது. சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. நேற்று 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தவிர 21 அறிகுறியற்ற கொரோனா தொற்று…

100 கோடி தடுப்பூசி போட்டு சீனா உலக சாதனை

சீனாவில் 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி உலக சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதல் சுற்றில் 71 சதவீதம் மக்களுக்கும், இரண்டாவது சுற்றில் 22 சதவீதம் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள நவீன அறிவியல் வளர்ச்சியும், சோசலிச…

சீன நகரமான உஹானின் முக கவசம் – சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் 11,000 மாணவர்கள்

கொரோனா வைரஸ் தோன்றிய சீன நகரமான வுஹானில் 18 மாதங்களுக்கு பிறகு முககவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான உகானில் தான் உலகின் முதலில்…

உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்பதை நான் நம்பவில்லை – பிரிட்டன் பிரதமர்

சீன நாட்டின் உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்பதை நான் நம்பவில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றி உலக நாடுகளை உலுக்கி கொண்டுஇருக்கும் கொரோனா வைரஸ் உஹான் நகர ஆய்வகத்தில் இருந்து தான் பரவியது என…

சீனாவின் சதியே கொரோனா வைரஸ் தொற்று… புதிய ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா..!

வாஷிங்டன், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு உலக நாடுகள், கொரோனா தொற்றின் முதல் அலையில் இருந்து தப்பினாலும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அதன் 2வது அலையில் சிக்கி சீரழிந்து வருகின்றன. ‘சீனாவின் சதியே கொரோனா…

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆரோக்கியமான நடவடிக்கைகள் – சீனா மகிழ்ச்சி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆரோக்கியமான நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. பீஜிங்,  ஜம்மு–காஷ்மீர் மற்றும் பிற செக்டர்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க ஒப்புக்கொள்வதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் பிப்ரவரி…

Translate »
error: Content is protected !!