பா.ரஞ்சித் உடன் இணையும் நடிகர் விக்ரம் – ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

விக்ரம் நடிக்கும் 61வது திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார்.  ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் 61வது…

திடீர் அப்டேட் வெளியிட்ட “மகான்” படக்குழு… உற்சாகத்தில் ரசிகர்கள்

விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் இணைத்து நடிக்கும் முதல் படம் “மகான்”. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து…

விக்ரம் நடிக்கும் “கோப்ரா”.. ஓடிடி தளத்தில் ரிலீசா – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும்…

Translate »
error: Content is protected !!