கூகுள் நிறுவனம் அதன் க்ரோம் ஓஎஸ் 107 இல், ‘Save Desk for Later’ எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பக்கத்தை, சிறிது நேரம் கழித்து மீண்டும் பயன்படுத்த விரும்பினால், விட்ட இடத்தில் இருந்தே…
Tag: Chrome
கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு..!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32.15 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,215,686 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 153,469,682 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 130,788,629 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 111,805 பேர் கவலைக்கிடமான…
தமிழகத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்துக்கள்
பிரபல பாடகரான ஏ.ஆர்.ரஹ்மான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றியை குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அவர் பதிவிட்ட ட்விட்டர் செய்தி, சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு…
பேரறிஞர் அண்ணா,கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின். தமிழக மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு உங்களுக்காக உழைத்திடும் எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
கம்பம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி
கம்பம் சட்டமன்ற தொகுதியில் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.டி.கே.ஜக்கையன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக…
திராவிட முன்னேற்றக் கழகம் உருவான கதை..!
திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க., Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும்…
மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953 ), (மு. க. ஸ்டாலின்) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் ஆவார். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல்…