“ஜெய் பீம்” படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 39 வது படம் “ஜெய் பீம்”. டி.ஜே.ஞானவேல் இயக்கிய இப்படத்தை சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் நான்கு மொழிகளில் வெளியாக…

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் “எம்ஜிஆர் மகன்”

வருத்தப்பட்டதாக வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம், தற்போது சசிக்குமாரை வைத்து “எம்ஜிஆர் மகன்” படத்தை இயக்கியுள்ளார். சசிகுமாருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடிக்கிறார். இப்படம் தீபாவளியையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இந்நிலையில், வரும் தீபாவளிக்கு, நவம்பர் 4 ஆம் தேதி…

‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள படம் “ராதே ஷ்யாம்”. பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 350 கோடி பட்ஜெட்டில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்தில் இந்த படம் வெளியாகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.…

‘அண்ணாத்த’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.…

“ஓ மணப்பெண்ணே” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள புதிய படம் ‘ஓ மணப்பெண்ணே’. அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…

சமந்தா – நாகசைதன்யா.. திருமண வாழக்கை முடிவுக்கு வந்தது.. !

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இப்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரியப்போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து நாகசைதன்யா வெளியிட்ட பதவியில், நாங்கள்…

திருப்பதி கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாராவும், அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசம் செய்தனர். சாமி தரிசம் முடிந்த பின் வெளிய வந்த இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் ரசிகர்களுடனும் செலஃபீ எடுத்து கொண்டனர்.

‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் அஜித்தின் அடுத்த படம் வலிமை. மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு…

நடிகை மீரா மிதுனுக்கும் அவர் நண்பருக்கும் நிபந்தனை ஜாமீன்

நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறான கருத்துக்களை யூடியூப்பில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், நடிகை மீரா மிதுனுக்கும் அவரது…

திடீர் அப்டேட் வெளியிட்ட “மகான்” படக்குழு… உற்சாகத்தில் ரசிகர்கள்

விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் இணைத்து நடிக்கும் முதல் படம் “மகான்”. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து…

Translate »
error: Content is protected !!