“பிக்பாஸ் 5” நிகழ்ச்சியின் முக்கிய அப்டேட் வெளியாக போகுது..!

தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி “பிக்பாஸ்”. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், “பிக்பாஸ் 5” நிகழ்ச்சியின் புரமோஷன் போட்டோ ஷூட் இன்று நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்…

டுவிட்டரில் ‘மாஸ்டரை’ பின்னுக்கு தள்ளிய ‘வலிமை’.. ரசிகர்கள் கொண்டாட்டம்

இன்றைய ஹேஷ்டேக் தினத்தையொட்டி ட்விட்டர் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அதிகம் பயன்படுத்திய ஹேஷ்டேக் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அஜித் நடிக்கும் வலிமை படத்திற்காக பயன்படுத்திய #வலிமை என்கிற ஹாஸ்டேக் இந்த பட்டியலில் முதல்…

அபராதம் விதித்த ரூ.5 லட்சத்தை கல்வி உதவிக்கு வழங்குவேன் நடிகர் விஷால்

நடிகர் விஷால் மீதான கடன் வழக்கில் லைகா பட நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் இந்த அபராத பணத்தை மாணவர்களின் கல்விக்காக வழங்குவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, “தேவி…

தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகரான விஜய்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாஸ்டர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் “பீஸ்ட்”. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.…

விஜய் சேதுபதிக்கு போட்டியாக இறங்கும் சந்தானம் படம்..!

நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். கார்த்திக் யோகி இயக்கிய இந்த படத்தில் அனகா மற்றும் ஷிரினுக்கு சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை…

தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் பிரபு.. எதற்காக..?

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் பிரபு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். நடிகர் ரகுமான் பிரபுவுடன் எடுத்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், நடிகர் பிரபு எவரும் நம்ப முடியாத வகையில் உடல்…

பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியிடும் நாள் இதோ..?

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் தீபாவளிக்கு பீஸ்ட் படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ஏற்கனவே இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் இசையமைத்துள்ளதாகவும், பீஸ்ட்…

நடிகை மீரா மிதுன் கைது.. ஏன்..?

தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சினிமாவில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் பற்றி அவதூறான கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதற்காக, நடிகை மீரா மிதுன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், மிராமிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ்…

“அண்ணாத்த” படத்தில் இணைந்த கார்த்தி பட வில்லன்

தமிழ் சினிமாவில் முன்னை நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் “அண்ணாத்த” படம் நடித்து வருகிறார். இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இப்படம் தீபாவளி பண்டிகை(…

மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய்சேதுபதி.. இந்த முறை யாருக்கு..?

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஹீரோவாக நடிப்பது மட்டும் இல்லாமல் வில்லன் வேடங்களிலும் ஆர்வம் காட்டுகிறார். ரஜினிகாந்த் , விஜய் ஆகியோர் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து அசதி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படத்தில் வில்லனாக…

Translate »
error: Content is protected !!