முதல் கட்ட நிவாரண நிதி.. 2000 பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி ஆரம்பம்

₹2000 பெறுவதற்கான டோக்கன்களை, நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று காலை முதல் வீடு வீடாக விநியோகம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். டோக்கன் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். டோக்கன் கொடுக்கும் போது இடைவெளியை பின்பற்ற வேண்டும். கூட்டம் கூட்டி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் நடிகர் விஷால்..!

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் விஷால் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி இருக்கிறார். முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர்…

பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 கோப்புகள்..!

கொரோனா நிவாரணம் ₹4000 வழங்கும் திட்டம். முதல் தவனை ₹2000 வழங்க உத்தரவு, ஆவின் பால் விலை ₹3 குறைப்பு, அனைத்து பெண்களும் கட்டணமில்லாமல் நகர பேருந்தில் இலவச பயணம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை தமிழக அரசு காப்பீட்டு…

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவி ஏற்பு.. தொண்டர்கள் இணிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாட்டம்

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவி ஏற்றதை திமுக தொண்டர்கள் இணிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாட்டம். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அதிக இடங்களை பெற்றதை அடுத்து இன்று தமிழக முதலவராக திமுக தலைவர்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார்.. பின் எங்கு செல்கிறார்..? முழு விவரம்

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். 10.45 to 12.10 மணி 1 கலைஞர் நினைவிடம் 2. பெரியார் திடல் 3. பேராசிரியர் இல்லம் 4. கோபாலபுரம் 5 .சி.ஐ.டி வீடு 12.10 மணிக்கு 6 .தலைமைச்செயலகம் 4 to…

திமுக தேர்தல் அறிக்கை… நிறைவேற்றவேண்டியவை என்னென்ன..!

திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வற்புறுத்துவோம். கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகி உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்பட்டு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ்…

தபால் வாக்குகள்.. முன்னிலை நிலவரம்..?

திமுக – 54 (காங்கிரஸ்- மதிமுக 01) அதிமுக – 39(பாஜக-பாமக 01 ) நா.த – 00 அ.ம.மு.க – 01 ம.நீ.ம – 01 புதுக்கோட்டை மாவட்டம்-06 விராலிமலை (அதிமுக) தவிர்த்து மற்ற 05 தொகுதிகளில் திமுக முன்னிலை…

Translate »
error: Content is protected !!