தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!

தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் பங்க் முன்னிலையில் ஆர்ப்பாட்டம். இந்தியா முழுவதிலும் பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயை  எட்டி உள்ளதால் அனைத்து பொருட்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.…

Translate »
error: Content is protected !!