கொரோனா மூன்றாவது அலை எதிர்கொள்ள மத்திய அரசு முழு வீச்சில் தயார் – அமைச்சர் அனுராக் தாகூர்

மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது, கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு ஏற்பட்டால், அதை சமாளிக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு முழு வீச்சில் உள்ளது. மேலும் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்க…

கொரோனா 3 வது அலை.. இந்திய மருத்துவத் துறையின் உள்கட்டமைப்பு சமாளிக்க தயார் – நிர்மலா சீதாராமன்

இந்திய உலகளாவிய கூட்டமைப்பு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியது,  “கொரோனா 3 வது அலையை யாரும் விரும்பவில்லை. ஒருவேளை 3 வது அலை ஏற்பட்டால், இந்திய மருத்துவத் துறையின் உள்கட்டமைப்பு அதைச்…

Translate »
error: Content is protected !!