தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…