நிக் கார்ட்டர், பிரிட்டிஷ் ஆயுதப்படைகளின் தளபதி. 62 வயதான இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இராணுவத் தளபதி…