அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்றிதழ் (கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்) கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 72 மணி நேரத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட கொரோனா சோதனை சான்றிதழ் இருக்க வேண்டும். விமானம், ரயில் மற்றும்…