பாலிவுட் நடிகை கரீனா கபூர் வீட்டிற்கு சீல்..!

பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

சீனாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அந்த பாதிப்புகளில் இருந்து உலக நாடுகள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த நிலையில், கொரோனா பின்னர் டெல்டா, டெல்டா பிளஸ் என மாற்றப்பட்டது.…

இந்தியாவில் பல நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்திற்கு கீழ் குறைவு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…

ஒமைக்ரான் அச்சுறுத்தலை சமாளிக்க தயாராக உள்ளோம் – கெஜ்ரிவால்

டெல்லியில் ஓமிக்ரான் நோய்த்தொற்றின் தாக்கம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது:- “ஒமைக்ரான் அச்சுறுத்தலை சமாளிக்க தயாராக உள்ளோம்். தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை விதிப்போம் ஆனால் தற்போது எந்த கட்டுப்பாடுகளையும்் விதிப்பதற்கு அவசியமில்லை என்றார்”.

உலக அளவில் கொரோனாவால் 5,321,716 பேர் பலி

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 270,412,638 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 243,084,271 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் 7350 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பரவல் குறைந்து வரும் நிலையில் உருமாறி உள்ள ஒமைக்ரான் வரை கொரோனா வைரஸ் பல்வேறுு நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 15ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கு நீடிப்பது…

தமிழகத்தில் புதிதாக 681 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 681 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 27,34,715 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 13 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவால்  இறந்தவர்களின் எண்ணிக்கை…

27 மாவட்டங்களின் தொற்று பாதிப்பு அதிகரிப்பு: கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் – மத்திய அரசு

ஒமைக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தலும் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், நாடு முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, தொற்றுநோய் அதிகமாக உள்ளதால் இது…

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 188 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,74,708 ஆக…

Translate »
error: Content is protected !!