கர்நாடகாவில் புதிதாக 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,34,624 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்,…

கேரளாவில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம்

கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் தீவிர மாக நடந்து வருகிறது. இதை தீவிர படும் வகையில் திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையத்தை கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தொடங்கி வைத்தார்.…

இந்தியாவில் 56.54 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன – மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் இதுவரை 56.54 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 56,36,336 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு நாட்டில் மொத்தம் 56,64,88,433 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,55,00,865 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,81,87,199 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 44 லட்சத்து 4 ஆயிரத்து 239 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,74,64,427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,401 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 36,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்து 22 ஆயிரம் 258 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

இந்தியா முழுவதும் இதுவரை 55.11 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசி போடும் பனி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகைளில், இந்தியா முழுவதும் இதுவரை 55,11,64,635 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 94,03,637 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.93 கோடியாக உயர்வு

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதலிடத்தில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.93 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18.76 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43.93…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 22 லட்சத்து 85 ஆயிரம் 857 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதை பற்றி இலங்கை நாட்டின் பிரதமர் ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:- இலங்கையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அனைவர்க்கும் தடுப்பூசி போட்டுவருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,166 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 25,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் 679 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

Translate »
error: Content is protected !!