கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்ட 33 மாணவர்களில் அறிகுறிகள் இல்லாத நிலையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று சுத்தம் செய்ய…
Tag: corona
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.39 கோடியாக உயர்வு
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.39 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.14 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும்,…
புதிதாக எந்த ஒரு நபருக்கும் கொரோனா தொற்று இல்லை – சீன சுகாதாரத்துறை
கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் வுஹானில் தோன்றி உலகம் முழுவதும் பரவியது. சீனாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா 2 வது அலை மற்றும் 3 வது அலை வெளிநாடுகளில் பரவுவதால் சீனாவில் அதன் தாக்கம் குறைவாக…
இந்தியாவில் இதுவரை 56.06 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 56,06,52,030 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 55,05,075 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம்…
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இன்று அதிகாலை மா. சுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார். வெளிமாநில பயணிகளுக்கு ரயில் நிலையங்களில்…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.34 கோடியாக உயர்வு
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதலிடத்தில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.34 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18.27 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43.06…
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவருகிறது. வரும் 9ந் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து இன்று தலைமை செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை…
செப்டம்பர் முதல் ரஷ்யாவின் “ஸ்பூட்னிக் வி” தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம்
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்கும்., ரஷ்யாவில் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதி நிறுவனம், சீரம் தயாரிக்கும் என்று கூறியுள்ளது. இது…
தமிழகத்தில் புதிதாக 3,479 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 3,479 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 25,03,481 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 73 பேர்…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.25 கோடியை கடந்துள்ளது
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா முதலிடத்தில் உள்ளன. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.25 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 16.71 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 39.53 லட்சத்துக்கும்…