இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…
Tag: corono vaccine
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பரவல் குறைந்து வரும் நிலையில் உருமாறி உள்ள ஒமைக்ரான் வரை கொரோனா வைரஸ் பல்வேறுு நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 15ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கு நீடிப்பது…
தமிழகத்தில் புதிதாக 681 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக 681 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 27,34,715 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 13 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை…
27 மாவட்டங்களின் தொற்று பாதிப்பு அதிகரிப்பு: கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் – மத்திய அரசு
ஒமைக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தலும் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், நாடு முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, தொற்றுநோய் அதிகமாக உள்ளதால் இது…
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 188 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,74,708 ஆக…
கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்த கடற்படை அதிகாரி பணி நீக்கம்
கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்த கடற்படை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க கடற்படையில் யூஎஸ்எஸ் வில்ஸ்டன் சர்ஜில் போர்கப்பலின் கமெண்டராக செயல்பட்டு வந்தவர் லூசியன் கின்ஸ். லூசியன் கின்ஸ் தடுப்பூசி மற்றும் பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்து வந்துள்ளார் இதையடுத்து…
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,992 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…
18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி கட்டாயம் செலுத்தவேண்டும் – அமைச்சர் மா.சு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிறகு நிருபர்களுக்கு…
தமிழகம் முழுவதும் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் காலக்கெடு முடிந்தும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை…
57 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான்..!
உருமாறிய ஒமிக்ரான் கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஓமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஓமிக்ரான் கொரோனா…