இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி வேகம் அதிகரித்து வருகிறது – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி வேகம் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் சராசரி டோஸ் மே மாதத்தில் 20 லட்சத்திலிருந்து செப்டம்பரில் 78 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்…

திருவண்ணாமலை: செங்கதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆசியர்களுக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் இரண்டு ஆசியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளி 4 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த வகுப்பு ஆசிரியர் சென்று பாடம் நடத்திய வகுப்புகளில்…

உலக கோப்பை டி20 அணிக்கு ஆலோசகராக செயல்படுவார் தோனி

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் ஓமானில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. வீராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோகித் சர்மா, கே.எல்…

நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், வினாக்கள் விடைகள் நேரத்தின் போது கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்னன், உளுந்தூர்பேட்டை…

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா.. புதிதாக 28 பேருக்கு கொரோனா

உலகில் முதன் முதலாக சீனாவில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் உலகெங்கும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 43,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 39 ஆயிரம் 981 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்…

கேரளாவில் அக்டோபர் 4ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு

கேரளாவில் வரும் அக்டோபர் 4ஆம் தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில உயர் கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர். எஸ். பிந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, அக்டோபர் 4 ஆம் தேதி கல்லூரிகளைத்…

டெல்லியில் இன்று மேலும் 41 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பு எதுவும் இல்லை

டெல்லியில் இன்று மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 13 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,083 ஆக உயர்ந்துள்ளது.…

நிபா வைரஸ்.. 68 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு – சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்

நிபா வைரஸ் குறித்து கேரளா மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: – கேரளாவில், நிபா வைரஸ் தொற்று காரணமாக இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 68 பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர்.…

மேற்கு வங்கம்: பாஜக எம்பி அர்ஜுன் சிங் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

பா.ஜ.க. எம்.பி அர்ஜுன் சிங்கின் கொல்கத்தாவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஜக்தாலில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் அர்ஜுன் சிங் வீட்டின் அருகே 3 குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இந்த வெடிகுண்டு வீச்சில் யாருக்கும் எந்த…

Translate »
error: Content is protected !!