கொடைக்கானல் ஏரி சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிரந்தரமாக காவலாளி நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அமைந்துள்ளது. கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி…
Tag: corono vaccine
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு
சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 35,616 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.69.10க்கு விற்பனைசெய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,100-க்கும் விற்கப்படுகிறது.
கொடைக்கானலில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மதம் துவங்கி மே ,ஜூன் மாதம் நிறைவடையும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் துவங்கி…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.22 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.22 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.92 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.98 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.88 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,875 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரம் 718 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
சென்னையில் தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா.. அந்த பள்ளி ஒரு வாரத்திற்கு மூடல்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் தனிமைப்படுத்தப்பட்டு மேலும் அந்த பள்ளி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டது.இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தில் இரவு ஊரடங்கில் தளர்வு..!
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் இரவு ஊரடங்கை தளர்த்தியுள்ளார். இதுவரை கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி இருந்த நிலையில் தற்போது 11 மணி வரை…
கேரளா: நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களில் 8 பேருக்கு பாதிப்பு இல்லை
கேரளாவில், நிபா வைரஸால் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனுடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. அவர்களில் 8 பேர் பாதிக்கப்படவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், சிறுவனுடன் தொடர்பில் இருந்த 251 பேரை கேரள…
கூடுதலாக 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 12 அன்று ஒரே நாளில் 10,000 தடுப்பூசி முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக…
இந்தியாவில் இதுவரை 53.31 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. மேலும் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தொற்றுநோயைக் கண்டறிய சோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றுநோயைக் கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,26,056 மாதிரிகள்…