அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கடந்த மூன்று நாட்களில் எந்த புதிய கொரோனா பாதிப்பும் பதிவு செய்யப்படவில்லை என்று சுகாதார அதிகாரி தெரிவித்தார். அந்தமான் தீவுகளில் இதுவரை 7,560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7,429 பேர் கொரோனா…
Tag: corono vaccine
கேரளாவில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு..!
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு நோய் பரவுவதைத் தடுக்க பல்வேறு தளர்வுகளுடன் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை விதித்தது.…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரம் 188 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.54 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.54 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.26 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 44.87 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.83 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 58.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன
நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுவரை 58.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 1,3,39,970 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்டுள்ளன. தற்போது மாநிலங்கள்,…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.46 கோடியாக உயர்வு
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.46 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.20 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும்,…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,164 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 46,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 58 ஆயிரம் 530 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.39 கோடியாக உயர்வு
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.39 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.14 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும்,…
பூஸ்டர் தடுப்பூசி டோஸை 2 மாதங்கள் கழித்து செலுத்த வேண்டும் – உலக சுகாதார அமைப்பு கோரிக்கை
பூஸ்டர் தடுப்பூசி டோஸை 2 மாதங்கள் கழித்து செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறியது, “தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸைச் செலுத்துவதற்கு சிறிய மக்கள் தொகை…
புனேயில் இருந்து 5 லட்சம் கோவ்ஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் புனேயில் இருந்து 5 லட்சம் கோவ்ஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு வந்தடைந்தன. அவை மாநில சேகரிப்பு மையத்திற்கு…