ஆந்திராவில் இரவு ஊரடங்கு செப்டம்பர் 4 வரை நீட்டிப்பு

ஆந்திராவில் கொரோனாவின் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆந்திராவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இரவு ஊரடங்கு செப்டம்பர் 4 வரை நீட்டிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது, அதன்படி, தினமும்…

கேரளாவில் இன்று புதிதாக 20,224 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று புதிதாக 20,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37,86,797 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவிலிருந்து…

டெல்லியில் புதிதாக 57 பேருக்கு கொரோனா

டெல்லியில் கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி…

தமிழகத்தில் 60 கிராமங்களில் 100% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை சுமார் 2 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது, தமிழகத்தில்…

இந்தியாவில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆய்வு: ஜான்சன் & ஜான்சன் விண்ணப்பம்

இந்தியாவில் 12-17 வயதுடைய சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆய்வை நடத்த ஜான்சன் & ஜான்சன் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு (CDSCO) ஒரு விண்ணப்பத்தை அனுப்பியுள்ளது. இந்த…

சிங்கப்பூர் ரயிலில் முகக்கவசம் அணியாததால் இங்கிலாந்துவாசிக்கு 6 வாரம் சிறை

கடந்த மே மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெஞ்சமின் கிளைன் (40) சிங்கப்பூர் ரயிலில் பயணம் செய்யும் போது முககவசம் அணியாத நிலையில் சிக்கினார். மேலும் அவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. பின்னர்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 36,571பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்து 58 ஆயிரம் 829 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 39,555…

கேரளாவில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம்

கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் தீவிர மாக நடந்து வருகிறது. இதை தீவிர படும் வகையில் திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையத்தை கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தொடங்கி வைத்தார்.…

இந்தியாவில் 56.54 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன – மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் இதுவரை 56.54 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 56,36,336 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு நாட்டில் மொத்தம் 56,64,88,433 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,55,00,865 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,81,87,199 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 44 லட்சத்து 4 ஆயிரத்து 239 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,74,64,427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Translate »
error: Content is protected !!