தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 28 ஆயிரத்து 864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Tag: Corono Virus
“தடுப்பூசியை தாராளமாக்குவதே தீர்வு” – உலக சுகாதார அமைப்பின் தலைவர் கருத்து
கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு வர தடுப்பூசியை தாராளமாக்குவதே தீர்வு என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்து உள்ளார். சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா தொற்றுப் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை…
கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழைந்தைகளுக்கு 10 லட்சம் உதவித்தொகை – பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழைந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும். நாட்டில் ஏராளமான குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கின்றன. அவர்களின் எதிர்காலத்தை காக்கும் வகையில் நிதி மற்றும் வைப்பு நிதி திட்டங்களை அறிவித்துள்ளன. கொரோனாவால் பெற்றோர்களை…
கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நாளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதால் நாளை அங்கு நேரடிப் பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின் . அவசரகாலப் பயணம் என்பதால் கழகத்தினர் நேரில் வரவேற்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம். மக்களின் பசி போக்கிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட…
தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்தி 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 486 பேர் உயிரிழந்துள்ளனர். கரும்பூஞ்சை நோய்: கண் வீக்கம், மூக்கில் நீர்…
மலேசியா: அதிகரிக்கும் கொரோனா.. இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்..!
மலேசியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மலேசியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கடுமையான ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14ஆம்…
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. இதையடுத்து 31ஆம் தேதி முழு ஊரடங்கு நிறைவுபெற இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து…
ஈரோட்டில் குரங்குகளுக்கு உணவளித்து வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கொரோனாவுக்கு பலி
ஈரோடு, சத்தியமங்கலம், புதுவடவள்ளியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பள்ளிக் கல்வித்துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுவடவள்ளி கிராமம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு குரங்குகள் கிராமங்களுக்குள் படையெடுப்பது வழக்கம். ராமலிங்கம் வீட்டின் எதிர்புறம் உள்ள காலியிடத்தில் இருக்கும் மரங்களில்…
12ம் வகுப்பு மாணவர்களுக்கு .. முக்கிய அறிவிப்பு…!
12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மத்திய அரசுக்கு கோரிக்கைகள்…
மதுரையில் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் உட்பட 13 பேருக்கு கொரோனா
மதுரை, மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 10 சிறுமிகள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.