பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98 லச்சமாக உயர்வு

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98 லட்சத்தைத் கடந்துள்ளது. ரியோ டி ஜெனிரோ, கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.…

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 9 ஆயிரத்தி 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை…

இந்தியாவில் 97.29 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்

புதுடெல்லி, இந்தியாவில் 97.29 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர். இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,649 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…

கொரோனா பரவலை தடுக்க புதுவையில் 612 வாக்குச்சாவடிகள் உயர்த்தி உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் அறிக்கை

கொரோனா பரவலை தடுக்க புதுவையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 952-ல் இருந்து 1564 ஆக உயர்த்தி உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்து உள்ளார். புதுச்சேரி, புதுவை சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த…

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 12 ஆயிரத்தி 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 12 ஆயிரத்தி 143பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது, தமிழகத்தில் நேற்று 284 ஆண்கள், 194 பெண்கள், 3-ம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 149 பேரும்,…

கேரளாவில் தனியார் டியூசன் மையத்தில் படித்து வந்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் தனியார் டியூ‌ஷன் சென்டரில் பயிற்சிக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருவனந்தபுரம், நாடுமுழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. எனினும், கேரள மாநிலத்தில் அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு…

பள்ளிக்கூடங்களில் அடுத்தகட்டமாக 6, 7, 8 ஆகிய வகுப்புகளை திறக்க அரசு ஆலோசைனை

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் அடுத்தகட்டமாக 6, 7, 8 ஆகிய வகுப்புகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய் தொற்றின் தாக்கம் குறைந்ததன் காரணமாக கல்லூரிகள்…

இந்தியாவில் தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 94 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,58,371 ஆக அதிகரித்துள்ளது.…

தேனியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்….

தேனி கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்டம், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை…

Translate »
error: Content is protected !!