அமெரிக்காவில் விலங்கு பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கலிபோர்னியா, அமெரிக்காவில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் காணப்படுகின்றன. இதனை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…
Tag: Corono Virus
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.52 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தொற்று எண்ணிக்கை 9.13 கோடியாக உயர்வு உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய…
இந்தியாவில் புதிதாக 12 ஆயிரத்து 584 பேருக்கு கோரோனோ தொற்று உறுதி
இந்தியாவில் புதிதாக 12,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 311 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் புதிதாக 16,311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த…
ஐக்கிய அரபு அமீரக அணியின் வீரர்களுக்கு கோரோனோ தொற்று உறுதி
கொரோனா பரிசோதனையில் ஐக்கிய அரபு அமீரக அணியின் துணை கேப்டன் சிராக் சுரி, புதுமுக சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் லக்ரா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது.…
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9.16 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன
இந்தியாவில் இதுவரை 18 கோடிக்கும் கூடுதலான கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பாதிப்புகளில் அதிக எண்ணிக்கையை கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. எனினும், சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை…
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக! பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா?
பிரிஸ்பேனில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், அங்கு இந்திய அணி செல்ல தயக்கம் காட்டுவதாகவும் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற…
கொரோனா பரவலை கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் பாராட்டு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசியின் 2-ஆம் கட்ட ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,139 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 139- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து…
மும்பைக்கு வெளியநாட்டில் இருந்து வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டுளனர்
வெளிநாடுகளில் இருந்து நேற்று ஒரே நாளில் மும்பை வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இங்கிலாந்து நாட்டில் புதுவகை கொரோனா வைரஸ் உருவாகி அது பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் இந்த வகை கொரோனா நுழைந்து பரவி வருகிறது. எனவே…