இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. மேலும் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தொற்றுநோயைக் கண்டறிய சோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றுநோயைக் கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,26,056 மாதிரிகள்…
Tag: Corono Virus
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.15 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.15 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.80 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.81 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.89 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,493 பேரின்…
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் சரிவு
மும்பை: இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கியது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 206 புள்ளிகள் குறைந்து 55,743 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 52 புள்ளிகள் குறைந்து 16,585 ஆக உள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி டோஸை 2 மாதங்கள் கழித்து செலுத்த வேண்டும் – உலக சுகாதார அமைப்பு கோரிக்கை
பூஸ்டர் தடுப்பூசி டோஸை 2 மாதங்கள் கழித்து செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறியது, “தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸைச் செலுத்துவதற்கு சிறிய மக்கள் தொகை…
ஆந்திராவில் இரவு ஊரடங்கு செப்டம்பர் 4 வரை நீட்டிப்பு
ஆந்திராவில் கொரோனாவின் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆந்திராவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இரவு ஊரடங்கு செப்டம்பர் 4 வரை நீட்டிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது, அதன்படி, தினமும்…
சிங்கப்பூர் ரயிலில் முகக்கவசம் அணியாததால் இங்கிலாந்துவாசிக்கு 6 வாரம் சிறை
கடந்த மே மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெஞ்சமின் கிளைன் (40) சிங்கப்பூர் ரயிலில் பயணம் செய்யும் போது முககவசம் அணியாத நிலையில் சிக்கினார். மேலும் அவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. பின்னர்…
கேரளாவில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம்
கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் தீவிர மாக நடந்து வருகிறது. இதை தீவிர படும் வகையில் திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையத்தை கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தொடங்கி வைத்தார்.…
இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு
இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதை பற்றி இலங்கை நாட்டின் பிரதமர் ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:- இலங்கையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அனைவர்க்கும் தடுப்பூசி போட்டுவருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை…
பஞ்சாபிற்குள் நுழைய தடுப்பூசி அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்
பஞ்சாப் மாநிலத்திற்கு வருபவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா இல்லா சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு வருகிற திங்கள் கிழமை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும்…
பஞ்சாபின் லூதியானாவில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
பஞ்சாபின் லூதியானாவில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு பள்ளிகளும் ஆகஸ்ட் 24 வரை மூடப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் தங்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுவார்கள்…