இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிய நேற்று ஒரே நாளில் 19,36,709 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 44,39,58,663 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
Tag: Corono Virus
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,02,67,583 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,34,77,758 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பரவல் எண்ணிக்கை 3 கோடி 7 லட்சம் 52 ஆயிரம் 950 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசுக்கு 4 லட்சம்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 42,352 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 723 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 42,352 பேர்…
கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கெஜ்ரிவால்
கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதை குறித்து கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறியது. கொரோனாவுக்கு எதிராக போராடும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ நிபுணர்களுக்கும் பாரத…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.42 கோடியை கடந்துள்ளது
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா முதலிடத்தில் உள்ளன. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.42 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 16.85 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 39.86 லட்சத்துக்கும்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18.38 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் கொரோனா 2 வது அலை பரவியது உச்சத்தில் உள்ளது மற்றும் தற்போது குறைந்து வருகிறது. தொற்றுநோயின் உச்சத்தில் ஒரு நாளைக்கு 4 லட்சத்தைத் தாண்டிய கொரோனா தொற்று இப்போது 50,000 க்கும் குறைந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய இந்தியாவில் பரவலாக…
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று துவக்கம்
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று துவங்கியது. வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் இந்த விழா…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 57,477 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் 738 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 3 கோடி…
பிரேசிலில் புதிதாக 63,140 பேருக்கு தொற்று உறுதி.!
சீனாவின் வுஹானில் 2019 டிசம்பரில் முதல் கொரோனா வைரஸ் வெளிப்பட்டு உலகை உலுக்கியது. கொரோனாவின் தாக்கம் சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும் நோய்த்தொற்றின் தீவிரம் குறையவில்லை. அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பல அலைகளில் தாக்கத் தொடங்குகிறது. இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பில்…