உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18.11 கோடியை கடந்துள்ளது

சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது  கொரோனா வைரஸ்(கோவிட்-19) . கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் துருக்கி முதலிடத்தில் உள்ளன. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.11 கோடியைத் தாண்டியுள்ளது.…

இந்தியாவில் புதிதாக 48,698 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி(காலை 8 மணியுடன்) நேரத்தில் புதிதாக 48,698 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  3 கோடி 1 லட்சம்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 18 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.07 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் 180,749,184 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார தெரிவித்துள்ளது. உலகளவில் 3,915,545 பேர் கொரோனாவால் இறந்ததாகவும், உலகளவில் 165,402,804 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. உலகளவில்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,01,34,445 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், ஒரே நாளில் 1,329 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இதனால் மொத்த கொரோனா இறப்புகளின்…

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,703 பேருக்கு கொரோனா

இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் இங்கிலாந்து அரசு ஊரடங்கு உத்தரவை இன்னும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,703 பேருக்கு கொரோனா இருப்பது…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை…

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,787பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,787 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கேரளா சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை, கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,787- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.    இன்று, கொரோனா…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியவில் கொரோனாவின் வெகுவாக குறைந்து வருகிறது. கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.95 கோடியை கடந்தது

உலகளவில் 17,95,34,405 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.95 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா நோய்த்தொற்றில் இருந்து இதுவரை 16,41,62,300 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 38 லட்சம் 88 ஆயிரம்…

பிரேசிலில் புதிதாக 41,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,878 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் அமெரிக்காவில் முதல் நாடாக பிரேசில் உள்ளது. கொரோனா இறப்பு விகிதத்தில் பிரேசில் உலகில் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மற்றும்…

Translate »
error: Content is protected !!