இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகிவருகிறது. அந்த வகையில், நேற்று 5,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,317 ( இதில் கேரளாவில் மட்டும் 2,748…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.65 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

நாடாளுமன்றத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி

மக்களவை எம்.பி., குன்வர் டேனிஷ் அலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முழுமையாக தடுப்பூசி போட்ட பிறகும் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்…

நாட்டில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 138.35 கோடி

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.பொது மக்கள் ஆர்வத்துடன் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாட்டில் ஒமைக்ரான் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இன்றுவரை, நாட்டில்…

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து கொரோனா பாதிப்பு.. கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,326 ( இதில் கேரளாவில் மட்டும் 2,230 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 52…

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோர் மாதிரி, ஒமைக்ரான் தொற்றை கண்டறிய மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்படும் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட அனைவரின் மாதிரிகளும் ஒமைக்ரான் தொற்றை கண்டறிய மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து…

டெல்லியில் 6 மாதங்களில் இல்லாதளவிற்கு பாதிப்பு அதிகரிப்பு.. 3 வது அலை அலையா..?

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. ஒமைக்ரான் பரவல் காரணமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படுகின்றன. ஒமைக்ரான் தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கிடையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து…

கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா

உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,563 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,563 ( இதில் கேரளாவில் மட்டும் 2,995 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 46 ஆயிரத்து…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.50 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

Translate »
error: Content is protected !!