நியூயார்க்கில் இருந்து மும்பை வந்த இளைஞர் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதி

நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்த இளைஞர் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 வயதான அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை மற்றும் மூன்று டோஸ் ஃபைசர் தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவருக்கு…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,145 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,145( இதில் கேரளாவில் மட்டும் 3,471 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 33 ஆயிரத்து…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.39 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

தமிழகத்தில் மேலும் 28 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மேலும் 28 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 278 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.…

டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், டெல்லியில்…

அதிக பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்

சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ஹாங்காங் உட்பட அதிக பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனாவின்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் நேற்று 7,974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 61 ஆயிரத்து…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.31 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது உறுதி

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், டெல்லியில் மொத்த பாதிப்பு 10 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஒமைக்ரான் உறுதியானவர்கள் நலமுடன் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி இருந்தது. நேற்று 6,984 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

Translate »
error: Content is protected !!