சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- ஒமைக்ரான் தொற்று பரவுவதைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் முறைகளான கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிப்பது மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகக்…
Tag: corono
தெற்கு சூடானில் அடையாளம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 89 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் அடையாளம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணமான ஜாங்லியில் உள்ள ஃபங்காக்கில் மர்ம நோயின் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்திய…
மக்கள் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் – டாக்டர் வி.கே .பால் வலியுறுத்தல்
ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், இந்திய மக்கள் அனைவருக்கும் இரட்டை டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக்கின் உறுப்பினரும், கொரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழுவின் தலைவருமான டாக்டர் வி.கே .பால்…
உலக அளவில் கொரோனாவால் 53,36,368 பேர் பலி
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27,17,4,904 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,42,01,183 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…
தமிழகத்தில் ஓமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
திருச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியது:- நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பெங்களூருவில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மாதிரிகள்…