ஓமனில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 92.2 சதவீதமாக உயர்வு

ஓமன் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 92.2 சதவீதமாக உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓமன் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய மருத்துவப் பரிசோதனை முடிவுகளில், புதிதாக 880…

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்..!

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. * 19.84 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. * 18-44 வயதுடைய 1.18 கோடி பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஈரோட்டில் குரங்குகளுக்கு உணவளித்து வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கொரோனாவுக்கு பலி

ஈரோடு, சத்தியமங்கலம், புதுவடவள்ளியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பள்ளிக் கல்வித்துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுவடவள்ளி கிராமம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு குரங்குகள் கிராமங்களுக்குள் படையெடுப்பது வழக்கம்.  ராமலிங்கம் வீட்டின் எதிர்புறம் உள்ள காலியிடத்தில் இருக்கும் மரங்களில்…

தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 5வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது. பெருந்தொற்றில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 717 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,764 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கொரோனாவில் இருந்து மீண்ட மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா

மேற்கு வங்க மாநிலத்தில் 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா (77). கடந்த 18ம் தேதி இவர் கொரோனா பாதிப்பு காரணமாக கொல்கத்தா நகரில் உள்ள உட்லேண்ட்ஸ் தனியார் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் கடந்த…

தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு.. அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு..!

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகாமை அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட கொரோனா தடுப்பு பொறுப்பாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று…

வியாபாரிகளிடம் கொண்டு சேர்க்க விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க வழங்க வேண்டும்.. விவசாயிகள் கோரிக்கை..!

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு கடந்த திங்கட்கிழமை முதல் முழு பொது முடக்கத்தை அமல்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மக்களின் அன்றாடத் தேவைகளான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வீடுகள் தோறும்…

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

கொரோனா நிவாரண நிதி 2 வது தவணை ஜூன் 3-ல் வழங்கப்படுகிறது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் ஜூன்-3ல் துவக்கி வைப்பு மற்ற மாவட்டங்களில் ஜூன் 5-ம் தேதி…

இன்று முதல் நியாய விலைக்கடைகள் இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கில் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் இன்று முதல் இயங்கும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறையாததால் நேற்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து…

கொரோனா பாதிப்புக்கு கர்ப்பிணி டாக்டர் மற்றும் நீதிபதி பலி

திருவண்ணாமலை, போளூர், வசந்தம் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ராமலிங்கம். இவரது மனைவி மணியம்மாள். இவரும் டாக்டர். இவர்களது மகள் கார்த்திகா (வயது 29). டாக்டரான இவர், தனது இல்லத்திலேயே கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவருக்கும், திருவண்ணாமலை அரசு…

Translate »
error: Content is protected !!