உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தொற்று பாதித்த பகுதிகளில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இந்த நிலையில்…
Tag: corono
ஆங்கில நாளிதழின் மூத்த செய்தியாளர் கொரோனாவுக்கு பலி
சென்னை நகரில் டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்த ஆஸ்பின் கொரோனாவால் இன்று உயிரிழந்தார். நாகர்கோயிலை பூர்வீகமாக கொண்டவர் ஆஸ்பின். இவர் ஆஸ்பின் மூச்சுத்திணறல் காரணமாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் ஒரு வாரம் முன்பு சேர்ந்தார். அவருக்கு கொரோனா…
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலக அளவில் 34.77 லட்சம்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.75 கோடியை கடந்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 34.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின், வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.…
இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 –பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படைந்து சிகிச்சையில் உள்ளதாக இந்தியா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவல்…
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை முதன்மை பொறியாளர் ஆய்வு
தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை பொறியாளர் ஹரிகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று அவர் தேனி வந்தார். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு…
பைக்கில் லிப்ட் கேட்ட கொரோனா நோயாளி.. அதிர்ச்சியில் வாகன ஒட்டி..!
கரூர் வாங்கபாளையம் பகுதியில் ஆம்புலன்சில் இருந்து குதித்த ஒரு கொரோனா நோயாளி, பைக்கில் சென்ற வாலிபர்களிடம் நான் ஆஸ்பத்திரிக்கு போவ மாட்டேன்; வீட்டுக்கு போவணும்; லிஃப்ட் கொடுங்க என கெஞ்சினார். அங்கே நின்றிருந்த போலீசார், பாவம்பா.. ரொம்ப பயப்படுறான்… போற வழியில…
கோவையில் அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மையத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டம், கொடிசியா வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கை வசதிகளையும், குமரகுரு பொறியியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா…
மலைவாழ் மக்களுக்கு உதவிய நக்சல் தடுப்பு காவல் துறை
நோய்த் தொற்றின் ஊரடங்கு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு நக்சல் தடுப்பு காவல் துறையினர் குருதர்ஸ்ணா மூர்த்தி சேவா சங்கத்தினரும் இணைந்து அரிசி மற்றும் காய்கறி பொருட்கள் வழங்கினார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அஞ்சுகம் அம்மையார்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,591 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியு ள்ளது. ஒரே நாளில் 3,57,295 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து…
சிகிச்சைக்கு வருபவர்களை வெகு நேரம் காக்க வைக்கக்கூடாது – மருத்துவர்களோடு அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வருகின்றவர்களை வெகு நேரம் காக்க வைத்திடாமல் உடனடியாக மருத்துவமனைக்குள் அனுமதிக்க வேண்டிய…