உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.38 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.68 பேருக்கு கொரோனா

இந்தியாவில், நேற்று 1,79,723 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 58 லட்சத்து 75  ஆயிரத்து 790 ஆக…

தாம்பரம் மாநகராட்சியின் ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 940 ஆக உயர்ந்துள்ளது. இன்று 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி…

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி

சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். UTS செயலி மூலம் ரயில்களின் முன்பதிவு செய்யும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி…

புதுச்சேரி: 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. புதுச்சேரி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் உயர்நிலைப்…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

நாடு முழுவதும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள சுகாதாரப்…

நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷோபனா. இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பாட்டுக்கு ஒரு தலைவன், பொன்மனச் செல்வன், தளபதி, சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அதிக படங்களில்…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4,033 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,033 ஆக அதிகரித்துள்ளதாக…

இந்தியாவில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. நேற்று 1.59 லட்சம்… இன்று 1.79 லட்சம்

இந்தியாவில், நேற்று 1,17,100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,59,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 57 லட்சத்து 7   ஆயிரத்து 727 ஆக…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30.77 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

Translate »
error: Content is protected !!