டெல்லியில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் 20 ஆயிரம் கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று விகிதம் சுமார் 19 சதவீதம். டெல்லியில் இதுவரை…
Tag: corono
இந்தியாவில் புதிதாக 1,41,986 பேருக்கு கொரோனா.. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 5 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில், நேற்று 1,17,100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,41,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரத்து 312…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30.37 கோடியாக அதிகரிப்பு
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: சென்னையில் 1,600 இடங்களில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்ட முகாம்கள் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருநகர…
இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை – பிரதமர் மோடி
கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் அவர் பேசியதாவது:- கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது. நாட்டின் விஞ்ஞானிகள்,…
சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 16 டாக்டர்கள், 4 செவிலியர்களுக்கு கொரோனா
சென்னையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று பரவியுள்ளது. இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் 2 டாக்டர்கள்,…
இந்தியாவில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. நேற்று 58 ஆயிரம்.. இன்று 90 ஆயிரம்..!
இந்தியாவில், நேற்று 58,097 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 51 லட்சத்து 9 ஆயிரத்து 286…
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஒமைக்ரான் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகள்…
வைரஸ் பரவல்: தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளா..? – முதலமைச்சர் மீண்டும் ஆலோசனை
ஒமைக்ரான் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகள்…
அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள குவியத் தொடங்கியுள்ளனர். ஜனாதிபதி ஜோ பிடன், மாளிகை கூட கொரோனாவுக்கு எதிரான முழு நோய் எதிர்ப்பு…