சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…
Tag: corono
இந்தியாவில் அதிவேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 58,097 பேருக்கு தொற்று
இந்தியாவில், நேற்று 33,750 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 50 லட்சத்து 18 ஆயிரத்து 358…
டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்
டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வார இறுதி நாட்களில் டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி துணை முதல்வர்…
சென்னையில் 39,537 தெருக்களில் 1158 தெருக்களில் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னையில் தினசரி பாதிப்பு 146ல் இருந்து 776 ஆக 5 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் 1158 தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.…
கோவை: ஒரே மருத்துவமனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவை காந்திபுரம் 5வது தெருவில் ஜீவன் கிளினிக் உள்ளது. இங்கு பணிபுரியும் டாக்டர்கள் உட்பட 5க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.பின்னர் கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களில் 3 டாக்டர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.…
இந்தியாவில் அதிவேகத்தில் அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு.. 37,379 பேருக்கு தொற்று
இந்தியாவில், நேற்று 37,379 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரத்து 261…
பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியா ரன்சாலுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜான் ஆபிரகாம் கூறியதாவது:- கடந்த 3 நாட்களாக கொரோனா…
தமிழகத்தில் கூடுதலாக 50,000 படுக்கைகள் அமைக்கப்பட வேண்டும் – செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 3-வது அலை தொடங்கியுள்ள நிலையில், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்…
15-18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் உள்ள பள்ளிகளிலேயே 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்,சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரு மாதத்திற்குள் 33.20 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,700 ஆக அதிகரிப்பு
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளதாக…