தமிழகத்தில் புதிய கலப்பின கொரோனா திரிபு கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் உருவாக்கிய மணல் சிற்ப ஓவியங்களை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,…