ஜூன் 22: இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை

சென்னையில் நேற்று பெட்ரோல் நேற்று லிட்டருக்கு 98.40 ரூபாய்க்கும் , டீசல் லிட்டருக்கு 92.58 ருபையாகவும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .98.65 ஆகவும் டீசல் லிட்டருக்கு ரூ .92.83 ஆகவும் விற்கப்படுகிறது. இன்று காலை முதல்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து  கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்திய அமைப்பினர் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியும்  டீசல் விலை 92  ரூபாயை  எட்டி உள்ளதால் அனைத்து…

கொடைக்கான‌லில் 100 ரூபாயை க‌டந்து செல்லும் பெட்ரோல் விலை.. வாக‌ன‌ ஓட்டிக‌ள் அதிர்ச்சி..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பொதும‌க்க‌ள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொட‌ர்ந்து பெட்ரோல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. தற்போது தமிழகத்தில் அதிக படியாக தொட‌ர்ந்து இர‌ண்டாம் நாளாக‌ பெட்ரோல் விலை 100.04 ஸ்பீட் பெட்ரோல் 102.83 ஆகவும் டிச‌ல்  93.92 ரூபாய்க்கு கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது ..  ராஜ‌ஸ்தானை தொட‌ர்ந்து கொடைக்கான‌லில் பெட்ரோல் விலை உய‌ர்வால் வாகன ஓட்டிகள் ம‌ற்றும் பொதும‌க்க‌ள் அன்றாட தேவைகளுக்கு சென்று வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் . நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்த்தி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது ..பெட்ரோல் விலையை குறைக்க மத்திய‌ மாநில‌ அர‌சுக‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர். .

Translate »
error: Content is protected !!