சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100.44  ரூபாயும் , டீசல் லிட்டருக்கு 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, பெட்ரோல், டீசல் தற்போது தினசரி விலை அதிகரித்து வருகிறது. நேற்று பெட்ரோல் லிட்டர் 100.44 ரூபாய்க்கும் , டீசல் லிட்டர் 93.91 ரூபாய்க்கும்…

பெட்ரோல், டிச‌ல் விலை உய‌ர்வை க‌ண்டித்து க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின‌ர் கொடைக்கான‌லில் க‌ண்ட‌னஆர்ப்பாட்டம்

பெட்ரோல்,  டிச‌ல்  விலை  உய‌ர்வை  க‌ண்டித்து  ம‌த்திய‌  அர‌சை  எதிர்த்து  க‌ம்யூனிஸ்ட்  க‌ட்சியின‌ர்  கொடைக்கான‌லில் க‌ண்ட‌ன‌ ஆர்பாட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர். இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வருகிறது ..இதனால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெரும் அளவு பாதிக்கப்பட்டனர் ..தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மூஞ்சிக்கல் பகுதியில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்தும் ஆளும் மோடி அரசு தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை எனவும்  மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் விலை.. கடலூர் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99 ரூபாய்

தமிழகத்தில் தற்போது அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்றைய விலை 99.51ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அதிகம் என்பதால், பெட்ரோல், டீசல் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 96.23 ரூபாயும் , டீசல் லிட்டருக்கு 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, பெட்ரோல், டீசல் தற்போது சில நாள்களில் தினசரி விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 96 ரூபாய் 23 காசுக்கு விற்பனை…

2வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் சற்று மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.92.70,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.09-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை…

Translate »
error: Content is protected !!