திண்டுக்கல் அருகே மின்கம்பம் மீது கார் மோதி விபத்து

  திண்டுக்கல் சீலப்பாடி டிஐஜி அலுவலகம் எதிர்ப்புறம் சென்னை நோக்கி சென்ற கார் நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்து, அதிர்ஷ்டவசமாக ஏர்பேக் விரிந்ததால் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். பொதுமக்கள் 108…

செல்போனில் முழ்கிய தங்கையை அடித்தே கொன்ற கொடூர அண்ணன் – அதிர்ச்சி சம்பவம்

திண்டுக்கல்லில் முழு நேரமும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த தங்கையை அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரை சேர்ந்த கார்த்தி என்பவர் கட்டடி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.…

திண்டுக்கலில் மேலும் இரண்டு பேருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி  

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் இரண்டு பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. திண்டுக்கல்லில் கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவருக்கும், நிலக்கோட்டை பகுதியில் இதுவரை  கொரோனா தொற்று ஏற்படாத ஒருவருக்கும் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

திண்டுக்கல்லில் 2,880 மதுபாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி கர்நாடகாவில் இருந்து மதுபான பாட்டில்கள் கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு கிடைத்த ரகசிய எஸ்பி தனிப்படை, எஸ்.ஐ.மாரிமுத்து மற்றும் காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில்  ஊரடங்கு சமயத்தில்…

Translate »
error: Content is protected !!