டிஸ்னி தயாரிப்பைப் போல் சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’ !!

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்…

அவதார் 2ம் பாகம் வெளியாகும் தேதி அறிவிப்பு

“அவதார் 2ம்’ பாகம் வெளியாகும் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டில் வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்த படம் அவதார். இப்படம் சுமார் 25 ஆயிரம் கோடி வசூல் செய்தது. இப்படத்தில் வரும் காட்சிகள்,…

Translate »
error: Content is protected !!