உட்கட்சி தேர்தல் குறித்து தேமுதிக தலைமை கழகம் ஆலோசனை

  உட்கட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வருகிற 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தேமுதிக பொருளாளர் திருமதி, பிரேமலதா விஜயகாந்த் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைமை…

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் – பிரேமலதா விஜயகாந்த்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை ஆன இன்று சென்னை புனித தோமையார் மலை தேவாலயத்தில் வழிபாடு நடத்திய பிரேமலதா விஜயகாந்த், 50துக்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள் மற்றும்…

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் தே.மு.தி.க…!

உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார். போட்டியிட விரும்பும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் மனுவை பெற்று பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட கூட்டுறவு…

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா நெகடிவ்

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளது. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது. உடல்நிலை சீராக இருப்பதால் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

விஜயகாந்த் உடல் நிலை குறித்து தேமுதிக தலைமை அலுவலகம்  வெளியிட்டுள்ள செய்தி..?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதிகாலை 3:30 அளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…

தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன. தற்போதைய நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு…

Translate »
error: Content is protected !!