திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல்: புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியீடு

திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில்…

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறக்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் முடிவை கைவிட வலியுறுத்தியும், மூடப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும், ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்களை வழங்க…

தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் திட்டம்: கூட்டணியில் இணைவது யார் ?

தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் திட்டம்; கூட்டணியில் இணையும் 3 கட்சிகள்? வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க., – தே.மு.தி.க., மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.’லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை.…

திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடி சஸ்பெண்ட்

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. மறைமுகத் தேர்தலின் போது கூட்டணிக்…

வாக்குச்சாவடிகள் புகுந்து அட்டகாசம்

சென்னை திருவான்மியூர் ஓடை குப்பம் பகுதியில் திமுகவினர் வாக்குச்சாவடிகள் புகுந்து அட்டகாசம் வாக்குப்பதிவு இயந்திரத்தை கத்தியால் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.   சென்னை ஒடைக்குப்பம் பகுதியில் 179 வார்டு பகுதியில்  அதிமுக சார்பாக ஜமுனா கணேசன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கயல்விழி என்பவர்…

தறிகெட்டும் ஓடும் திமுகவிற்கு கடிவாளம் போட 100% வெற்றி தேவை

தறிகெட்டும் ஓடும் திமுகவிற்கு கடிவாளம் போட உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அதிமுக வெற்றி பெற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக  கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், 100 சதவீதம்…

முல்லைப் பெரியாறு அணையை நான் ஆய்வு செய்தது இல்லை..? – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, முல்லைப் பெரியாறு அணையை நான் ஆய்வு செய்தது இல்லை. பார்வையிடவில்லை என்ற அமைச்சர் துரைமுருகனின் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2011…

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்குவதை உறுதி செய்யவேண்டும் – கமல் ஹாசன்

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாஸன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு, 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக…

கேரள முதல்வரை சந்தித்து ஸ்டாலின் அளித்த கடிதம் வழங்கல்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை வழங்கினார். நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும், அதனை ரத்து செய்திட, மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென, 12 மாநில முதல்வர்களுக்கு…

புதுச்சேரியில் முழு அடைப்பு.. பேருந்துகள் இயங்கவில்லை.. முக்கிய வீதிகளில் கடைகள் மூடல்

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, புதுவையில் பல்வேறு கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் முழு…

Translate »
error: Content is protected !!