தொழிற்சாலை பணியாளர்கள் அலுவலகம் செல்ல ‘இ’-பதிவு கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா 2ம் அலை தீவிரமடைந்ததன் காரணமாக நாளை முதல் தளர்வுகள் இல்லாத கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி செயல்பட தமிழக முதல்வர் முக…

பத்திரிகையாளர்கள் இனி கவலை பட வேண்டாம் – தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு

நேற்று சென்னை முழுவதும் வாகன தணிக்கையின் போது பத்திரிக்கையாளர்களை மடக்கி வீண் வாக்குவாதத்தில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அதனை அடுத்து சென்னை  பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஒரு மனுவை தமிழக முதல்வருக்கு அனுப்பிவைத்தனர். அதனை அடுத்து முதல்வர் துரித நடவடிக்கை எடுத்து அதன்பின்…

மொபைல் மூலம் E-pass விண்ணப்பிப்பது எப்படி?

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ – ரிஜிஸ்டர் செய்வது எப்படி? வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ- ரிஜிஸ்டர் செய்வது எப்படி? அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளே, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் தேவையில்லை. https://eregister.tnega.org/#/user/pass விண்ணப்பிப்பது…

இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு

தமிழகத்தில் பயணம் செய்வதற்கு இ பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்பட்டிருந்தது. உரிய ஆவணங்களுடன் திருமணத்திற்காக பயணிக்க விண்ணப்பிக்கலாம்.  

Translate »
error: Content is protected !!