மணிப்பூரில் இன்று காலை 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஷிருய் பகுதியில் இருந்து 62 கி.மீ. வடகிழக்கில் தரையிலிருந்து சுமார் 60 கி.மீ. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும்…
Tag: Earthquake
மணிப்பூரில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
மணிப்பூரில் இன்று காலை 7.48 மணி அளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரின் உக்ருல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. வடகிழக்கு மாநிலங்களில் அவ்வவ்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
அருணாசல பிரததேசத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
அருணாசல பிரததேசத்தில் தவாங் நகரருகே இன்று 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடி தகவல் வெளிவரவில்லை.
தெலுங்கானாவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
தெலுங்கானாவின் கரிம்நகர் பகுதியில் இன்று 4.0 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலுமில்லை.
நேபாளத்தில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
நேபாளத்தின் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் இன்று 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நேபாள நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.